நடிகர் விக்ரமுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்ததால் உடனடியாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது இதையடுத்து மருத்துவர்கள் அவரை வீட்டில்தானிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினார். இதையடுத்து நடிகர் விக்ரம்தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்