வசதியும் வாய்ப்பும் வளர்ந்துவிட்டால் அந்த மனிதர்களுக்கு அவர்களது திறமை மறந்து விடும் போலிருக்கு! உயர்த்திக் கொள்ளவேண்டும் என்பது உயர்ந்த மனப்பான்மை.
இருக்கும் நிலையிலேயே அதற்கான வாய்ப்பும் வசதியும் இருக்கிறபோது அதையே செழுமையூட்டிக் கொள்ள வேண்டியது தானே!
சிரிப்பு நடிகர் சூரியைத்தான் சொல்கிறோம்.
அவருக்கும் ஹீரோ ஆசை வந்து விட்டது. வரட்டும் ,பிழையில்லை.!
நாகேஷ் ஆனாரே , ஆனால் அதற்கான திறமை ,தகுதி ,நடிப்பாற்றல் நிறைய இருந்தது.
சூரிக்கு என்ன இருக்கிறது.காமடியிலேயே இன்னும் எவ்வளவோ செய்யலாம் வடிவேலு மாதிரி!