இயக்குநர் சங்கரின் மகள் ஐஸ்வர்யா அரிதாரம் பூசிய பிறகு மகன் அஜித் மட்டும் விலகி நிற்கமுடியுமா?
சங்கரின் சீடர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் சங்கரின் மகன் அஜித் நாயகனாக நடிக்கிறார். படத்தின் பெயர் காதல் 2..
பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் பெரிய வெற்றியை ஈட்டியது.அந்த படத்தில் பரத் சந்தியா ஆகியோர் நடித்திருந்தனர்.
காதலின் இரண்டாம் பாகத்தை சங்கரின் ‘எஸ்’ பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
நியூ யார்க் பிலிம் அகாடமியில் அஜித் இயக்குநர் கோர்ஸ் முடித்திருக்கிறார். ஸ்டார்ட் ,கட் சொல்வதற்குப் பதிலாக கிரீஸ் பூசிக்கொண்டு நடிக்க வந்திருக்கிறார்.இவரது சென்னைத் தோழர்கள் நடிகர் விக்ரமின் மகன் துருவ் ,ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் ஆகியோர் ஆகும்.