சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் !
என்ன காரணமாக இருக்கும்?
ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பிய தனுஷ் தன்னுடைய தந்தையின் வீட்டில் தங்கி இருந்தார்.இதை பயன்படுத்தி மருமகனுடன் மாமனார் ரஜினி பேசியதாக தெரிகிறது.மேலும் சமரசமுயற்சியில் இறங்கிய பெரியவர்களும் தனுஷ் .ஐஸ்வர்யா இருவரிடமும் இருந்த மனக்கசப்பினை போக்கியதாக சொல்கிறார்கள். இதையொட்டி தனுஷ் தன்னுடைய மனைவியுடன் இணைந்து வாழ சம்மதம் தெரிவித்திருப்பதாக சொல்கிறார்கள்.
இதனால் ரஜினி மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார் என்கிறார்கள்.