மரணம் நெருங்கி வருகிறது….அதன் வருகையை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்கிற நிலையில் இருப்பவன் கட்டாயம் நொறுங்கித்தான் போவான்.அவன் அவளாக இருந்தாலும் துயரம் தான் வாழ்க்கை.
இந்த நிலையில் இருக்கிறார் நடிகை சோனாலி பெந்த்ரே ! இவருக்கு கேன்சர். நடிப்பதில் துணிந்து நின்றவர். அவர் இந்த வலியை எப்படி தாங்குகிறார்!
சாவுடன் போராடிக்கொண்டிருக்கிறார்.!
“நீ மரணத்தின் வாசலில் நிற்கிறபோது ,அதை அனுபவி. ஆராதனை செய்.” என்கிறார்.
ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.
“துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே.!சோகம் பொல்லாதே !”