“டேய்..டேய், என்னடா இப்படியெல்லாம் பொம்பளையிடம் கேள்வி கேக்கிறீங்க ,நல்லாவாடா இருக்கு?”இப்படித்தான் கேட்கனும் போலிருக்கு!
சமந்தாவிடம் ‘அந்த ‘கேள்வியை நிருபர்கள் கேட்டிருந்தால் சமந்தா சினம் கொண்ட சிங்கமாக மாறியிருப்பார்.
ஆனால் என்னவோ தெரியவில்லை.தன்னுடைய அந்த ரசிகரின் கேள்விக்கு சமந்தா பதில் சொல்லியிருக்கிறார் .
அப்படியென்னத்த கேட்டுட்டார் அந்த ரசிகர்?
“நீங்கள் ‘இனப்பெருக்கம்’ செய்திருக்கிறீர்களா ,உங்களுடன் ‘இனப்பெருக்கம்’ செய்ய எனக்கு ஆசை?”என்று கேட்டிருந்தார்.
அடப்பாவி என்று சொல்லி வைவதற்கு ஆசையாக இருக்கிறதா? கூல்..கூல் ! சமந்தா பதில் சொன்னதையும் பார்த்து விட்டு சிந்திக்கவும்.!
“இனப்பெருக்கம் என்கிற சொல்லினை ஒரு வார்த்தையில் எப்படி பயன்படுத்துவது என்பதை கூகுளில் தேடிக் கற்றுக்கொள்ளுங்கள்”என்பதாக திருத்தம் சொல்லியிருக்கிறார்.
அப்படியானால்?