
வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்களிடம் தனி இடம் பிடித்து வரும் R.J.பாலாஜி நடிக்கும் இப்பட கதையும் வித்தியாசமான கதை களம் கொண்டதுதான்.
கதாநாயகியாக வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
R.J.பாலாஜி ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடந்து வருகிறது.
படத்தின் பெயரும்,மற்ற நடிகர், நடிகைகள் விவரமும் விரைவில் அறிவிக்கப்படும்.

இப்படம் டார்க்-காமெடி-திரில்லர் படமாக உருவாகிறது. இதன் பூஜை இன்று (மார்ச்4) எளிமையாக நடை பெற்றது. மார்ச் 23 முதல் சென்னையில் படபிடிப்பு ஆரம்பமாகி, தொடர்ந்து நடைபெறுகிறது.