ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் கேப்டனாகவும் ஒருநாள் போட்டிகளை நடத்தி அசத்திய ஷேன் வார்ன் (வயது 52.) ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராகவும் கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வந்தார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக இன்று திடீரென உயிரிழந்துள்ளது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கிரிக்கெட் பிரியரான இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேன் வார்ன் மறைவு தனக்கு ரொம்பவே ஷாக்காக உள்ளது என மனமுடைந்து பதிவிட்டுள்ளார்.
That’s a shocker. Can’t believe the legend is no more. #RIPshanewarne https://t.co/6LTXzaea9U
— venkat prabhu (@vp_offl) March 4, 2022