VR டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக VR மணிகண்டராமன் தயாரிக்க,
மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர் C நாயகனாக நடிக்கும் “வல்லான்” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது
இப்படத்தில் சுந்தர் சியுடன் ஹெபா படேல், தான்யா ஹோப், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், அஜித் கோஷி உள்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவை மணி பெருமாள் மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.