தமிழ் சூப்பர் ஸ்டார் சூர்யா ( ஆந்திராவில் பெருமையுடன் சொல்கிறார்கள்.) நடித்திருக்கிற ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை அடுத்து இயக்குநர் பாலாவின் படத்தில் நடிக்கிறார் என்பதாக ஆந்திராவில் செய்தி போட்டிருக்கிறார்கள்.
‘நந்தா .பிதாமகன் ஆகிய படங்களில் இப்படியும் சூர்யாவின் திறமையை வெற்றிகரமாக பயன்படுத்த முடியும் என்பதை வெளிக்காட்டியவர் பாலா என்பது குறிப்பிடத் தகுந்தது.
சூர்யாவுக்கு இணையாக கீர்த்தி ஷெட்டியை தன்னுடைய படத்தில் அறிமுகப்படுத்துகிறார் பாலா.
கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் பிரபலம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
பொதுவாக தமிழ்ப்பட நாயகிகள் வெளிமாநிலத்தவர்களாகவே இருக்கிறார்கள்.