நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் நாசர் வெற்றி பெற்றார். பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்திவெற்றிபெற்றார்
இந்த அணியை சேர்ந்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 1720 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.. அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐசரி கணேஷ்1032 வாக்குகள் பெற்றார் பாண்டவர் அணி சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் 1612 வாக்குகளும், கருணாஸ் 1605, நாசர் 1701 வாக்குகளும், பாக்யராஜ் 1054 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்க இருக்கும் நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,”