“ஒளி வீசும் கண்களும் ,பொக்கை வாய்ச்சிரிப்புமாக எங்களை மகிழ்ச்சியுடன் அன்றைய பொழுது முழுவதும் வைத்திருந்தான். எங்களின் உலகினை மிகவும் அழகாக மாற்றி விட்டான் நீல் கிச்சுலு”என்கிறார் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால்.
கவுதம் கிச்சுலு -காஜல் அகர்வாலின் ஆண் மகவுக்கு ‘நீல் கிச்சுலு ‘என பெயர் வைத்திருக்கிறார்கள். நீல் கிச்சுலுவின் வரவினால் மொத்த குடும்பமும் விழா கொண்டாடுகிற மூடில் இருக்கிறார்கள்.