ரொம்ப நாளாச்சேன்னு ஏங்கிய தமிழக ரசிகர்களுக்கு கொழுக்கட்டை வகைகளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி விருந்தாக படைக்கிறார் இயக்குநர் முத்தையா .
கார்த்திக் நடித்துள்ள விருமன் படம் அன்றுதான் வெளியாகிறது.
முதற்கடவுள் விநாயகப்பெருமானின் சதுர்த்தி விழா அன்றுதான்
.சூர்யாவின் 2டி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் விருமன் கம்பீரமாக வெளியாகிறான். சக்தி திரைப்பட தொழிற்சாலை வழியாக தமிழர்களை சந்திப்பதற்கு வருகிறான் விருமன் .
இசை யுவன்சங்கர்ராஜா .இசை ஞானியின் வாரிசு.
அன்று முத்தழகுக்காக ஏங்கிய கார்த்தி விருமனில் யாருக்காக ஏங்குகிறார்?