இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிகராக மாற்றம் பெற்ற பின்னர் அவரது உயரம் அதிகமாகியது.
தமிழரசன் ,அக்னிச்சிறகுகள் ,உள்ளிட்ட பல படங்கள் வெளிவர தயாராக இருக்கின்றன.
அவரது இயக்கத்தில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில்.
சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் படப்பிடிப்பிலும் இருக்கிறார்.
இயக்குநர் தனாவின் படத்தில் நடிக்கப்போவதாக ஒரு செய்தி வெளியாகியது.ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் அந்தப்படத்தை நிராகரித்து விட்டு சுசீந்திரன் படத்துக்கு சென்று விட்டார் என்று சொல்கிறார்கள்.
தனா -விஜய் ஆண்டனி தொடர்பான தகவல்கள் உண்மையா பொய்யா என்பது தெரியவில்லை. தொடர்புடையவர்கள் சொல்வார்களா?