பலவிதமான செய்திகள் ,தகவல்கள் ,வதந்திகளுக்கு மத்தியில் வாழ்ந்த அனுபவம் இப்போது கீர்த்தி சுரேஷை புதிய வடிவம் கொள்ள வைத்திருக்கிறது.
வாய்ப்புகள் வரவில்லை என்றால் கூசாமல் குறைத்துக்கொள் ஆடைகளை,என்பது திரையுலகப் பொன்மொழி.
மகாநடி என்கிற படத்தின் வழியாக ஒன்றிய அரசின் விருது பெற்றவர் கீர்த்தி. சிறந்த நடிகை. இவருக்கும் இசை அமைப்பாளர் அனிருத்துக்கும் திருமணம் நடக்கப்போவதாக ஒரு தகவல் வந்தது.
சொந்த ஊரான கேரளத்தைக் காட்டிலும் தெலுங்கு தேசத்தில் கீர்த்திக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.
அந்த மண்ணிற்காக தோள் நழுவிய வெள்ளைக் கவுன் அணிந்து காட்சி அளிக்கிறார்.
இத்தகைய கவர்ச்சிப்படங்களை அதிகமாக வெளியிடுகிறார் .கண்கள் இருப்பது ரசிப்பதற்குத்தானே!