உதயப்பூரில் ஒருவரின் தலையை வெட்டி துண்டித்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்த நடிகையரில் ஸ்வரபாஸ்கரும் ஒருவர்.
இவர் சவர்க்காரை பற்றி சொன்ன கருத்து பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்து மகாசபையை நிறுவியவர் இவர்தான். இவருடைய ‘இந்துத்வா ‘கொள்கையைத்தான் பிஜேபி தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
ஸ்வர பாஸ்கர் சொன்ன கருத்துக்காக அவருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது.கங்கனாவையும் கொலை செய்வதாக மிரட்டியிருக்கிறார்கள்.
ஆபாசமான கொடுமையான வார்த்தைகளால் இந்தி மொழியில் அந்த கொலை மிரட்டல் இருந்திருக்கிறது. சவர்க்காரை பற்றி பேசினால் கொலை மிரட்டலா ?
போலீசில் புகார் செய்யப்பட்டிருக்கிறது.பலன் இருக்குமா?