‘கபாலி’ படத்தில் தமிழ் வில்லன், சீன வில்லன் மற்றும் மலாய் வில்லன் ஆகிய மூன்று வில்லன்கள் நடித்துள்ளனர்.இந்நிலையில் ரஜினிகாந்த் சீன வில்லனோடு பேசும்போது சீன மொழியிலும், மலாய் வில்லனோடு பேசும்போது மலாய் மொழியிலும், தமிழ் வில்லன் கிஷோரிடம் பேசும்போது தமிழிலும் பேசி நடித்துள்ளராம். அதேபோல் டப்பிங்கிலும் சீன, மலாய் மொழிகளின் வசனங்களுக்கும் அவரே குரல் கொடுத்துள்ளார் என்கிறது கபாலி படக்குழு!.