கொரானாவுக்கும் மனிதர்களுக்கும் அப்படி என்ன நேசமோ தெரியவில்லை. முகத்துக்கு மாஸ்க் போட்டுக்கொண்டாலும் ,போர்வைக்குள் பூந்து கொண்டாலும் விட மாட்டேன் என தொற்றிக்கொள்கிறது.
சனியன் போய்த்தொலைந்தது என்கிற நிம்மதி மேல் மட்டத்தாருக்கும் இல்லாமல் போய் விட்டது.
முதல்வர் ஸ்டாலினை பிடித்த கொரானோ அப்படியே ஆந்திரா பக்கம் டிராவல் ஆகி வரலட்சுமி சரத்குமாரை பற்றிக்கொண்டிருக்கிறது.
“ஐயா பெருமக்களே…என்னை சந்தித்துவிட்டு போனவர்கள்,தயவு செய்து உங்களை செக்கப் பண்ணிக்கொள்ளுங்கள்.”என்று வரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஆந்திராவில் செட்டில் ஆகிவிட்ட வறுத்த கையில் டஜன் படங்கள் இருக்கிறது.