ஒட்டு மொத்த இந்தியாவையும் ‘கபாலி’ களேபரங்கள் தான் ஆட்டிபடைக்கிறது. இதற்கு காரணம் ஏரோப்ளேன் வரை கபாலியை கொண்டு சென்ற கலைப்புலி தாணு தான் என்றால் அது மிகையாகாது. இதை பார்த்த விஜய், மீண்டும் தாணுவுக்கே கால்ஷீட் கொடுத்தால் என்ன! என்ற தன் முடிவை வெளிப்படையாகவே தாணுவுக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் மீண்டும் விஜய்யுடன் இணையும் புதுப்பட செய்தியை தாணு அறிவிப்பார் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்!