Tuesday, September 22, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

மகாபாரதத்தின் தாக்கமே செல்வராகவனின் பகாசூரன் கேரக்டர்.!

admin by admin
August 29, 2022
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பகாசுரன் படத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக செல்வராகவன் நடித்திருக்கிறார்

You might also like

அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும்‘ஏழு கடல் ஏழுமலை’ !

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் ! உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

இந்த படத்தை இயக்குநர் மோகன் தயாரித்திருக்கிறார்.இயக்கமும் அவரே.!’

செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடித்திரு க்கிறார். மற்றும்  முக்கிய வேடங்களில்  ராதாரவி, கே.ராஜன், மன்சூர் அலிகான், தேவதர்சினி,  பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.

’பகாசூரன்’ உருவான விதம் பற்றி இயக்குனர் மோகனிடம் கேட்டபோது..
“வடமாவட்ட வாழ்வியலை மையமாக கொண்ட கதைகளைதான்  இதுவரை நான் இயக்கி வந்துள்ளேன். இந்தப்படத்தின் கதை களமும் அப்படிதான் அமைந்துள்ளது.  கடலூர், சேலம், ஏற்காடு, திருச்சி ஆகிய இடங்களிலேயே ‘பகாசுரன்’ கதை நகர்கிறது.  படத்தில் வரும் கதாபாத்திரங்கள்  மகாபாரத கதாபாத்திரங்களுடன்  தொடர்புள்ளதாக  இருக்கும். “என்கிறார்

இயக்குனரான செல்வராகவனை பற்றி மோகன் சொல்வதென்ன?..

“செல்வராகவன் சார் இயக்கிய ’காதல் கொண்டேன்’ படம் பார்த்த பின்தான் சினிமா மீது எனக்கு காதல் ஏற்பட்டது.. யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனாலும் செல்வராகவன் அவர்களையே மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன்.. என் முதல் படமான  ‘பழைய வண்ணாரப்பேட்டை’ பட டைட்டிலும் அதில் வரும் வில்லன் கதாபாத்திரமான பட்டறை குமாரும் இவருடைய தாக்கம்தான். பின் ’திரெளபதி’ படத்திலிருந்து எனக்கென ஒரு பாணியை தேர்வு செய்து கொண்டேன்.. குருவாக ஏற்றுக் கொண்டவரையே என் இயக்கத்தில் நடிக்க வைப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.
அவருடன்  ‘பகாசூரன்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும். அவரை ரசித்து ரசித்து இயக்கி உள்ளேன். அவரும் நடிகராக மட்டும் இருந்தாரே தவிர ஒரு நொடிகூட தன்னை இயக்குனராக காட்டிக் கொள்ளவில்லை.. சின்ன கருத்து கேட்டால் கூட உங்க முடிவே இறுதியானது என நடிகராக மட்டுமே இருந்து படத்தை வேகமாக முடித்து தந்தார்.
பீஸ்ட்’,  ‘சாணிக்காகிதம்’ படங்களில் கவனம் ஈர்த்த செல்வராகவன் சார் இதில் கட்டைக்கூத்து கலைஞனாக வகிறார்.
அவர் நடிப்பை பற்றி நான் சொல்வதை விட டீசர் பார்த்து நீங்களே  தெரிந்து கொள்வீர்கள். குருவாக, அண்ணனாக என் மீது உள்ள விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு  ‘பகாசூரன்’  கதைக்காக இதில் நடித்த செல்வராகவன் சாருக்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். செல்வராகவன் சாருக்கு இருக்கும் கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவருக்கு என்னுடைய அன்பளிப்பு இந்த ’பகாசூரன்’ திரைப்படம்.”என நெகிழ்கிறார் மோகன்.

Tags: கே.ராஜன்செல்வராகவன்பகாசுரன்மன்சூரலிகான்மோகன்ராதாரவி
admin

admin

Related Posts

அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும்‘ஏழு கடல் ஏழுமலை’ !
News

அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும்‘ஏழு கடல் ஏழுமலை’ !

by admin
September 22, 2026
ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் !  உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!
News

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் ! உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

by admin
September 22, 2026
இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !
News

இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

by admin
September 22, 2026
ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும்  ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !
News

ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !

by admin
September 22, 2026
‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த  ‘நான் அவனில்லை’  ஜீவன்!
News

‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த ‘நான் அவனில்லை’ ஜீவன்!

by admin
September 22, 2026

Recent News

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் !  உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரம் ! உற்சாகத்தில் ‘என்ன விலை’ படக்குழு !!

September 22, 2026
இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  !

September 22, 2026
ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும்  ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !

ராஜு ஜெயமோகன் இயக்கி, நடிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ !

September 22, 2026
‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த  ‘நான் அவனில்லை’  ஜீவன்!

‘லவ்வர் பாய்’ படத்தி்ல் இணைந்த ‘நான் அவனில்லை’ ஜீவன்!

September 22, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?