ஆயுஷ்மான் குரானா..
பாலிவுட் நகரில் மார்க்கெட் உள்ள நடிகர்.
பொதுவாக நடிகைகள்தான் ‘மீ டூ ‘வில் குற்றம் சாட்டுவார்கள் .
மாறாக ஆயுஷ்மான் குரானாவும் அத்தகைய குற்றச்சாட்டினை பதிவு செய்திருக்கிறார்.
“கேஸ்டிங் டைரக்டர் ஒருத்தர் உனக்கு நல்ல கேரக்டர் ரோல் வாங்கித்தரேன் .ஆனால் அதற்கு முன்னதாக உனது ‘அந்த உறுப்பை ‘ எனக்கு காட்ட வேண்டும் என்றார் .அதற்கு நான் மறுத்துவிட்டேன் என்கிறார் ஆயுஷ்மான் !