கிராமராஜன் என கொண்டாடப்பட்டவர் ராமராஜன். அரசியலில் இறங்கி நாடாளுமன்றம் வரை சென்றவர்.
ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் ‘பக்தர்கள் பட்டியலில்’ இருந்தவர்.
கால ஓட்டத்தில் இருக்கிற இடமே தெரியாமல் வாழ்ந்தவர் ,தற்போது மீண்டும் திரைப்பட அலைவரிசையில் வந்திருக்கிறார்.
‘சாமான்யன் ‘என்கிற திரைப்படத்தில் முதன்மை நாயகன். எட்செட்ரா மதியழகன் தயாரிப்பில் ராகேஷ் இயக்குகிற படம்.
இந்த படத்தில் நகைச்சுவை நாயகன் எம்.எஸ்.பாஸ்கர் ,ராதா ரவி ஆகியோர் நடிக்கிறார்கள் .இத படத்தின் டீசர் வெளியீட்டு விழா கிருஷ்ணவேணி தியேட்டரில் நடந்தது.