சென்னையில் பிரபல மெகா ஸ்டாருக்கு மிகப்பெரிய சொத்து இருந்தது.
சென்னை அருணாசலம் சாலை ,பிரசாத் லாப் அருகில் இருந்த அந்த சொத்து கட்சி நடத்துவதற்காக பலி கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆமாம் அந்த மெகா ஸ்டார் மிகப்பெரிய விலைக்கு விற்று கட்சி நடத்தியிருக்கிறார்.
அவர் வேறு யாருமல்ல ,ஆந்திரத்தின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிகாரு தான்!
இதற்கு முன்னர் 2009 -ல் மிகப்பெரிய விலைக்கு எம்.எல்.ஏ. சீட்டை விற்றதாக இவர் மீது புகார் உண்டு.
பிரஜா ராஜ்ஜியம் என்கிற கட்சியை நடத்துவதற்காக சொத்துக்களை விற்றவர் தற்போது சில மனிதர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் என்.வி.பிரசாத் கோடிட்டு காட்டியிருக்கிறார்.