நடிகர்விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கத்தி சண்டை படத்தின் படபிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்இ ன்று காலை விஷால் , தமன்னா மற்றும் நடிகர் சௌந்தர் ராஜன் ஆகியோர் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு சென்று அம்மனை வனங்கினர்.