கார்த்தி நடித்திருக்கிற சர்தார் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தெலுங்கிலும் சக்ஸஸ் என்கிறார்கள்.
இந்த வெற்றியின் காரணமாக சர்தார் 2 எடுப்பதற்கும் தயாராகி இருக்கிறார்கள் .பார்ட் 2 கம்போடியாவில் ஆரம்பம்.
போலீஸ் துறையை விட்டு விலகிய கார்த்தி இந்திய உளவுத்துறையான ‘ரா’அமைப்பின் உளவாளியாக சேர்ந்து கம்போடியா செல்வதாக கதை அமைந்திருக்கிறது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மன் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.