கடுமையான தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் இருக்கிறார் சமந்தா.’மயோசிட்ஸ் ‘என்பது அதன் பெயர்.
அக்கினினி குடும்பத்தை சேர்ந்த சுஷாந்த் மட்டுமே ஆறுதல் சொல்லி செய்தி அனுப்பியிருக்கிறார். முன்னாள் கணவர் நாக சைதன்யா கண்டு கொள்ளவில்லை.மாமனார் நாகார்ஜுனாவும் ஆறுதல் சொல்லவில்லை.தனக்கு ஒரு காலத்தில் மருமகளாக இருந்த சமந்தாவை சந்திக்க மாமனார் நாகார்ஜுனா தயாராக இருக்கிறார். ஆனால் சமந்தா இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமே ! அவர் ஒப்புக்கொண்டால் நாகசைதன்யாவும் சமந்தாவை சந்திக்க தயாராக இருக்கிறார் என்கிறார்கள். நடக்குமா?