முதல் முறையாக பா .ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒரு திரைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். அது விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமாசாமி இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 19 ல் வெளிவரும் தர்மதுரை படமாகும். நேற்று தன் குடும்பத்துடன் படம் பார்த்த பா.ம.க தலைவர் மனம்நெகிழ்ந்து மனதார பாராட்டி பேட்டியும் தந்துள்ளார். பா.ம.க தலைவரின் இப்பேட்டியால் இது முக்கியத்தும் வாய்ந்த நிகழ்வாக பார்க்கிறது தர்மதுரை படக்குழு!