அரசியலில் எதுவும் நடக்கலாம்.
பிரதமர் மோடி திருக்குறள் சொல்லவில்லையா?
அதைப்போலத்தான் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியும்.!
இவரது பாத யாத்திரையும் அதில் கலந்து கொள்கிற மக்கள் சமுத்திரமும் பல எதிர்க்கட்சிகளை கலக்கமடைய வைத்திருக்கிறது.
கார்த்திகை மாதம் என்பதால் ராகுல் காந்தி நெற்றியில் திரு நீறு .குங்குமம் என சைவராக காணப்படுகிறார்.
வரவேற்கத் தகுந்த மாற்றம்.