இந்த படத்தில் யோகி பாபு, நிதின் சத்தியா இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.கதாநாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார் மற்றும் நாசர், மனோபாலா, சிங்கமுத்து, புவனேஸ்வரி, உமா ஆகியோரும் நடித்துள்ளனர்
இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள கின்னஸ் கிஷோர்.கூறியதாவது,
“இது முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். இதில் சத்யா யோகி பாபு நாசர் அவர்கள் கூட்டணியில் காமெடி காட்சிகள் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.
“இது முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். இதில் சத்யா யோகி பாபு நாசர் அவர்கள் கூட்டணியில் காமெடி காட்சிகள் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.

இப்படம் வரும் 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்றார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.எச்.அசோக் கவனிக்க, கார்த்திக் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.