“ஐயோ..ஐயோ ! என்னமா நடிக்கிறார்?நான் உங்களுடன் நடிக்க தயார்” என்கிறார் ஸ்ரீதேவியின் புத்திரி ஜான்வி கபூர்.
எம்மா உங்க அப்பாரு அஜித்குமாரை வச்சு படங்கள் பண்றாரு. அவரு கூட நடிக்க ஆசைன்னு சொல்லலியே ,இந்த விஜயசேதுபதி கூட நடிக்கத்தான் அம்புட்டு ஆசையா?
பின்னே ‘நானும் ரவுடிதான் ‘படத்தைப்பார்த்த பிறகு ஒரே கிக்கா இருக்கேன் தெரியுமா? அவரது தீவிர ரசிகை ஆயிட்டேன்.அவருடன் நடிப்பதற்கு ஆசையா இருக்கு” என்கிறார்