“கொன்றால் பாவம்” என்பது தமிழ்ப்படத்தின் டைட்டில்.
கன்னட திரைப்படத்தின் ரீமேக் .தயாள் பத்மநாபனின் இயக்கம்.
இதில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு நேற்று க பெங்களூருவில் தொடங்கியது. வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாகவும், ஆரவ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, சுப்ரமணியம் சிவா மற்றும் பல முக்கிய நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.’
மாருதி நகரில் உள்ள ஒரு பழைய காவல்நிலையத்தில் நடக்கும் இந்தக் கதை, ஒரு குற்றச் சம்பவத்தையும், அதன் பின்னணியையும் சுற்றி, நான்-லீனியர் பாணியில், புதுவிதமான திரைக்கதையுடன் ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது’.என்கிறா
இப்படத்தின் ஒளிப்பதிவை சேகர் சந்திரா, கவனிக்க,பாடல்களின் இசை மற்றும் பின்னணி இசை: மணி காந்த் கத்ரி கவனித்து வருகிறார். ,