ரிஷப் ஷெட்டி .ஞாபகம் இருக்கும்ல. காந்தாரா ஸ்டார். கலக்கு கலக்கிட்டு போன ஆளு.
இவரின் காந்தாரா படம் மாநிலம் கடந்து பேசப்பட்டது. வசூலிலும் சாதனை செய்தது.
இந்த படத்தைப்பற்றி வாரிசு ஹீரோயின் ராஷ்மிகாவுக்கு என்ன கோபமோ தெரியல .தப்பா ஒரு கருத்தை பதிவு செய்து விட்டார் .நல்லா ஓடுன படத்தை கிழிச்சு விமர்சனம் செய்தால் அந்த விமர்சகர் மீது காண்டாவது இயல்பு.
அத மாதிரி ரிஷப் ஷெட்டிக்கு கோபம். ரெண்டு பேருமே கன்னடிகாஸ் .அப்படி இருந்தும் தன்னுடைய படத்தை சல்லி சல்லியா நொறுக்குனா தாங்குமா மனசு.வச்சு செய்திட்டார் ரிஷப்.
ஆறு வருசத்துக்கு முன்னால் ராஸ்மிகாவுடன் ரிஷப் நடித்திருந்த கிரீக் பார்ட்டி என்கிற படத்தை நினைவு படுத்திய பதிவில் எல்லா நடிக நடிகையரையும் டேக் பண்ணிய ரிஷப் கவனமா ராஷ்மிகாவை தவிர்த்து விட்டார்..
காந்தாராவை தப்பா சொன்ன ராஷ்மிகாவை அவர் மன்னிக்க தயாரில்லை என்பதையே காட்டுகிறது அவரின் பதிவு.
ராஷ்மிகா மன்னிப்பு கேட்டு பதிவிட்டிருந்தும் ரிஷப் அதை ஏற்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
சொந்த மண்ணிலேயே ராஷ்மிகாவுக்கு ஆதரவு இல்லாமல் போகிறதே.!
வாய் ..வாய் ..என்னா வாயி!
வாய்