“வயசு அறுபத்திரெண்டு ஆனாத்தான் என்னய்யா ,கல்யாணம் பண்ணக்கூடாதா ?”
“அதுக்கில்லிங்கண்ணா…உங்க உடம்புல தெம்பு இருக்கு. பொட்டி பொட்டியா பணம் இருக்குங்கிறதால இப்ப போயி கல்யாணம் கட்டுனா ஊரு பேசாதாங்ணா ?”
“அதப்பத்தி கவலையில்லயா ! ஊரு பேசுது உலக்கை பேசுதுன்னு ஒதுங்கிப்போனா என் சந்தோசம் என்னஆகிறது?”
“ஏற்கனவே மூணு கல்யாணம் பண்ணி பொண்டாட்டிய அத்து விட்டாச்சு .நீங்க கல்யாணம் பண்ணப்போறதா இருக்கிறவங்க ஒன்னும் புது எடிசன் இல்ல.ரெண்டு எடிசன் பாத்தவங்க. !”
“அதுக்கு ?”
“இல்ல ,உங்க பிரதர் இமேஜ் டேமேஜ் ஆயிடாதா ?”
இப்படி கற்பனையா எழுதிப்பார்த்தது நெஜமாவே நடக்கபோகுதுங்க.!
பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிக் பிரதர் நரேஷ்..62 வயசு. 3 முறை டைவர்ஸ் .இப்ப 2 முறை டைவர்ஸ் ஆன நடிகை பவித்ராவை கல்யாணம் பண்ணிக்கொள்ளப்போறார்.இதான் டாலிவுட்ல டாக்.வீடியோ போட்டு சொல்லிருக்காங்க!”
“