ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும்
’ஜவான்’. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில்நடிகர் விஜய் ஒரு காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் படி, விஜய், ‘லியோ’ படத்திம் மும்முரமாக நடித்து வருவதால், ஜவான் படத்தில் நடிக்க முடியாத சூழல் எழுந்துள்ளதாம்.
.இதனால் அவருக்கு பதில் ‘புஷ்பா’ நாயகன் அல்லு அர்ஜுன் நடிப்பார் என்கிறது இயக்குனர் அட்லீயின் நெருங்கிய வட்டாரம்.