சாய் பல்லவி பக்கா தமிழ் நடிகை. டாக்டர்.நடனம் நன்கு தெரியும்.
இவர் தனுஷுடன் ஆட்டம் போட்டு நடித்த தமிழ்ப்படம் சக்கைப்போடு போட்டது. அக்கட தேசத்தில் சாய் பல்லவிக்கு நிறைய வாய்ப்புகள் வந்தும் ஒப்புக் கொள்ள வில்லை..
“பெரிய ஹீரோ ‘ஸ் என்றால் நடிகைக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை. நடிகைக்கும் பெரிய ஸ்கோப் இருந்தால் நடிக்கலாம். நமக்கு இம்பார்ட்டன்ஸ் இல்லாத கதையில் ஏன் நடிப்பானேன்?”என்கிறார்.
இதுவும் நியாயம்தானே!