தெலுங்கு திரையுலகின்பி ரபல நடிகர் மோகன் பாபு.இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.
அப்போது எடுத்த ஒரு புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி, அதில் கீழ்கண்ட வாசகத்தை பதிவேற்றியுள்ளார் அதில்’ இனிய நண்பரை சந்தித்தேன்.ராஜா போல் இருக்கிறார், இந்த கலியுகத்தில் அவர் துரியோதனன், நான் கர்ணா என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் லதா ரஜினிகாந்துடன் எடுத்த ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றியுள்ளார்.ரஜினியை துரியோதனன் எனக் குறிப்பிட மோகன்பாபுவிற்கு ரஜினிரசிகர்களின் எதிர்ப்பு குவிந்து வருகிறது.