நகை வணிகம் பெண்களினால்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் நகைகள் மீது அவர்களுக்கு ஈர்ப்பு இருக்கும்.
மும்பை திரை உலக நடிகையாக இருந்து இன்று இங்கிலாந்து மருமகளாக சென்று இருப்பவர் பிரியங்கா சோப்ரா.கணவர் நிக் ஜோனஸ் பாப் பாடகர். வாடகைத் தாய் வழியாக பெற்றுக்கொண்ட பெண் குழந்தை இருக்கிறது.
கவர்ச்சியும் அழகும் கலந்து கலக்கும் பிரியங்கா சோப்ரா,அண்மையில் வைர நெக்லஸ் அணிந்திருந்தார்.
11.6 கேரட் வைரம். அமெரிக்க டாலருக்கு 25 மில்லியன்.அதாவது இந்திய ரூபாய்க்கு 204 கோடி.!
ஆத்தாடியோவ்! எம்பிட்டு காசு!