[youtube url=”youtube.com/watch?v=hrOE5OUZML8″ width=”560″ height=”315″] நடிகர்விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்கும் தனது தந்தையை போல சினிமாவில்கொடிகட்டி பறக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம். ஆனால் அப்பாவை போல ஒரு நடிகராக மட்டும்இ ல்லாமல் இயக்குனராக வும்வேண்டும் என்பதும் அவர் விருப்பமாம்.
இதற்காக லண்டனில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்துவந்த துருவ், தற்போது ‘குட்நைட் சார்லி’ என்ற பெயரில் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படம் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தை நடிகர் விக்ரம் தயாரித்துள்ளார்.