
பாஜக தலைமை அவர் கூறிய கருத்தை விரும்பவில்லை.அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட பாஜக தலைமை விரும்புகிறது..
எனவே ஒரு வாரத்தில் பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்படுவது உறுதியாகி உள்ளதாக டெல்லி பாஜக தலைமையிட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் மத்திய அமைச்சராக நியமனம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
இவருக்கு பதிலாக வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், ஏ. பி. முருகானந்தம் ஆகியோரில் ஒருவர் தமிழக பாஜக புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக டெல்லி தலைமையிட தகவல்கள் தெரிவிக்கின்றன.