ஷமிதாப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாஇன்று மாலை மும்பையில் நடந்தது.. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிப் படங்களுக்கு இசையமைத்து 1,000 படங்கள் என்ற மைல் கல்லைத் தாண்டியிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மும்பை பாலிவுட் திரையுலகம் சார்பில் பாராட்டு விழாநடத்தப்பட்டதுஇதில்,அமிதாப்பச்சன்,ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,ஸ்ரீதேவி, தனுஷ்,அபிசேக் பச்சன், ஐஸ்வர்யாராய்,லதா மங்கேஸ்கர், ஆஷா போன்ஸ்லே,இயக்குனர் பால்கி,அக்சரா ஹாசன்,உள்பட இந்திய திரையுலகமே பங்கேற்றது..