இன்று தன் பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் மற்றும் இயக்குனரான R.பாண்டியராஜன் அவர்கள் காலை முதலே எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்று மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார், பின்பு தன் குருநாதரான இயக்குனர் பாக்யராஜை சந்தித்து ஆசி பெற்று அவருடன் கேக் வெட்டி தன் பிறந்த நாளை கொண்டாடினார்.