Monday, March 16, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

கே.வி. ஆனந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி -டி.ராஜேந்தர் நடிப்பில் உருவாகும் கவண்!

admin by admin
October 19, 2016
in News
427 4
0
597
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

kavan-2-aகல்பாத்தி எஸ். அகோரம், கணேஷ் மற்றும் சுரேஷ் சகோதரர்கள் இணைந்து வழங்கும்ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்நிறுவனம், தனி ஒருவன் படத்தின்பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தங்களது பதினெட்டாவது தயாரிப்பாக வெளிக்கொண்டு வரும் புதிய படத்தின் இயக்குநர் கே.வி. ஆனந்த் இதுவரை பெயரிடப்படாத இத்திரைப்படத்துக்கு சில தலைப்புகளைக் குறிப்பிட்டு சரியான தலைப்பை யூகிக்கச் சொல்லி ட்விட்டர் மூலம் இயக்குநர் அறிவித்திருந்தார். ரசிகர்கள் பெருமளவில் தங்கள் யூகங்களைக் குறிப்பிட்டிருந்தனர். இப்போதுபடத்தின் தலைப்பு “கவண்” என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..‘கவண்’ என்பது தூய தமிழ்ச் சொல். மனிதன், ஆயுதங்களைப் பயன்படுத்தக்கற்றுக்கொண்டபோது, அவன் தயாரித்த முதல் விசைக்கருவி கவண்.

kavan-3-aஇலக்கைக் குறி பார்த்து, கல் எறியும் கருவியாகப் பயன்பட்ட கவண் பற்றி தமிழ் இலக்கிய

You might also like

ரசிகர்களை கவர்ந்த நோரா ஃபதேஹி யின் ‘திற நீ எந்தன் தரணி திற நீ’ பாடல்!

‘நாகபந்தம்’ படத்தின் ஆன்மீக கீதமான ( Spiritual Anthem) ‘நமோ ரே ‘ ( NAMO Re) வெளியீடு!

பூமாலையே தோள் சேரவா….திரிஷா சொல்லும் ‘ரகசிய’ செய்தி?

நூல்களிலும் குறிப்புகள் உள்ளன.விசை வில்பொறி (catapult),கல்லெறி கருவி (sling) என்று

இலக்கியத்திலும், உண்டிக்கோல் என்று வழங்குதமிழிலும் அழைக்கப்படுகிறது கவண்.

மாற்றான், அநேகன் படங்களை அடுத்து, கே.வி. ஆனந்த், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில்

தொடர்ந்து இயக்கும் மூன்றாவது திரைப்படம் இது.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி, நாயகனாக நடிக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு,  டி. ராஜேந்தர்,  தனக்கே உரியபிரத்தியேக முத்திரையை மீண்டும் அழுத்தமாகப் பதிக்கிறார். மடோனா செபாஸ்டின்,

விக்ராந்த்,பாண்டிய ராஜன், நாசர், போஸ் வெங்கட், ஆகாஷ்தீப், ஜெகன் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .

கே.வி. ஆனந்தின் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பது, இதுவே முதன்முறை. டி.ராஜேந்தரும், ஹிப் ஹாப் தமிழாவும், கதாநாயகி மடோனாவும் இணைந்து பாடியிருக்கும் புதுவருடப்பாடல் இனி ஒவ்வொரு நியூ இயருக்கும் தவறாமல் ஒலிக்கும் என்பது நிச்சயம்!

kavan-1-aகே.வி. ஆனந்துடன் இணைந்து படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை இரட்டைஎழுத்தாளர்கள் சுபா, மற்றும் கபிலன் வைரமுத்து அமைத்திருக்கிறார்கள்.தொடங்கிய நாளிலிருந்து படப்பிடிப்பு, விறுவிறுவென நடந்து, நிறைவடையும்கட்டத்துக்கு வந்திருக்கிறது.நவம்பரில் பாடல்கள் வெளியீட்டு விழா இருக்கும் என்கிறார்கள்.

admin

admin

Related Posts

ரசிகர்களை கவர்ந்த நோரா ஃபதேஹி யின் ‘திற நீ எந்தன் தரணி திற நீ’ பாடல்!
News

ரசிகர்களை கவர்ந்த நோரா ஃபதேஹி யின் ‘திற நீ எந்தன் தரணி திற நீ’ பாடல்!

by admin
March 16, 2026
‘நாகபந்தம்’ படத்தின் ஆன்மீக கீதமான ( Spiritual Anthem) ‘நமோ ரே ‘ ( NAMO Re) வெளியீடு!
News

‘நாகபந்தம்’ படத்தின் ஆன்மீக கீதமான ( Spiritual Anthem) ‘நமோ ரே ‘ ( NAMO Re) வெளியீடு!

by admin
March 16, 2026
பூமாலையே தோள் சேரவா….திரிஷா சொல்லும் ‘ரகசிய’ செய்தி?
News

பூமாலையே தோள் சேரவா….திரிஷா சொல்லும் ‘ரகசிய’ செய்தி?

by admin
March 15, 2026
சின்னத்திரை முதல்  சினிமா ஹீரோ வரை… குமரனின் புதிய அத்தியாயம்!
News

சின்னத்திரை முதல் சினிமா ஹீரோ வரை… குமரனின் புதிய அத்தியாயம்!

by admin
March 15, 2026
‘ரூம் பாய்’ படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !
News

‘ரூம் பாய்’ படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

by admin
March 15, 2026

Recent News

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?