நடிகர் கவின், தனது நீண்ட நாள் காதலியான மோனிகா டேவிட்டை கடந்த ஆகஸ்ட் 20-ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இவர்களது நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,இயக்குனர் நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, நடன இயக்குனர் சதீஷ், குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலங்களான சக்தி மற்றும் குரேஷி ,இயக்குனர் சிபி சக்ரவர்த்தி,சூப்பர் சிங்கர் பாடகி நித்யஸ்ரீ,யூடியூபர் இர்பான்,உள்பட பலர் கலந்து கொண்டனர்