நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் அடிக்கடி பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சமீபத்தில் இரட்டை குழந்தைகளின் (உயிர்.உலகு) பிறந்தநாளை கொண்டாடிய வீடியோவையும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர் இந்நிலையில்,நடிகை நயன்தாரா தனது சமூக வலைத்தளத்தில் ‘சில்லிடும் உயிர்’ என பதிவிட்டு வெளியிட்டுள்ள வீடியோவில், நயன்தாராவின் மடியில் அவரது குழந்தை தூங்கி கொண்டிருக்கும் நிலையில், அந்த குழந்தையின் காலை மெதுவாக பிடித்து விடும் காட்சிகள் இடம் பெற்று உள்ளது. இவ் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Chilling Uyir 🫶🏻 💆🏻♂️ #relax pic.twitter.com/y72VL3386Y
— Nayanthara✨ (@NayantharaU) October 19, 2023