மெர்லின்’, ‘அசுரகுரு’ ‘சிங்கப்பெண்ணே’, ‘GST’, உள்ளிட்ட படங்களை தொடர்ந்து ஜெ எஸ்பி பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ,ஜெ எஸ்.பி. சதிஷ்குமார் தயாரிக்கும் புதிய படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தை தனுஷ் கதாநாயகனாக நடித்த விஐபி , தங்கமகன் படங்களின் இயக்குநர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.