நடிகர், இயக்குனர். தயாரிப்பாளர் உள்ளிட்ட துறைகளில் தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே திரட்டி வைத்துள்ள(இதில் கல்லூரிமாணவிகள் அதிகம்!) பார்த்திபன். நிறைய வாய்ப்புகள் வந்தாலும் அப்பா வேடங்களை மட்டும் நாசூக்காக மறுத்து வந்தார்.இந்நிலையில்,திடீரென புதுமுக இயக்குநர் தளபதி இயக்கும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் உதயநிதிஸ்டாலினுக்கு அப்பாவாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.