நகைச்சுவை ஸ்டண்ட் நடிகர் முத்துகாளை M.A , B. Lit முடித்த பட்டதாரி ஆனார்.
நேற்று வெளியான B. Lit மூன்றாம் ஆண்டு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்கிறார் .ஏற்கெனவே இவர் தமிழ் நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் ( TAMIL NADU OPEN UNIVERSITY ) யில் 2017 ஆண்டில் B.A HISTORY யில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சியும் 2019 இல் M.A TAMIL முதல் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருந்த நிலையில் நேற்று வெளியான B.Lit தமிழ் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்கிறார் .
தான் ( ஒரு) பட்டதாரி ஆக வேண்டும் என்ற கனவு இப்போது ( மூன்று ) பட்டங்களுக்கு சொந்தக்காரர் ஆனார் . தனது கனவு நிறைவேறியது மகிழ்ச்சியே ….என்கிறார் மகிழ்ச்சியுடன்
இதற்கு நண்பர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்