பிரபல நடிகர் சரண்ராஜின் மகன் தேஜ்ராஜ் தற்போது பெயரிடப் படாத ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். இயக்குனர் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.
தேஜ்ராஜ் நடிப்பு பயிற்சி, சண்டைப்பயிற்சி, நடனம் போன்றவற்றை கற்ற பிறகே திரைத் துறைக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.