நடிகரும் மக்கள் நீதி மய்யாக் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் விடுத்துள்ள புத்தாண்டு செய்தியில் கூறியுள்ளதாவது,”பிறக்கவிருக்கிறது புதிய ஆண்டு. அர்ப்பணிப்புணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகளால், தளராத முயற்சிகளால் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாகப் புத்தாண்டை ஆக்குவோம்.புதுப்பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.இவ்வாறு அவர் கூறியுள்ளார்