கார்த்தி, அதிதிராவ் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. இப் படத்திற்கு தெலுங்கில் இப் படத்திற்கு ‘டூயட்’என தலைப்பிடப்பட்டுளது. இந்நிலையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் பட நிறுவனம் ‘எதிர்க்கட்சி’ என்ற டைட்டிலை பதிவு செய்துள்ளது. மணிரத்னத்தின் அடுத்த படத்தின் டைட்டில் இதுதான் என்கிறது கோலிவுட்.இதில் அதர்வா நடிக்கிறார் என்றும்,.’காற்று வெளீயிடை’ படத்தை முடித்த பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறபடுகிறது.